குடகு மலை அருகே 12 அடி நீள ராஜ நாகத்தை வனத்துறையினர் மீட்பு Jan 28, 2020 2168 கர்நாடக மாநிலம் குடகு மலை அருகே 12 அடி நீள ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வஜ்ராப்பேட்டை என்ற இடத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 12 அடி நீள ...